| |
|
| 63. மரகதாசலர் கோயில் |
| இறைவன் |
மரகதாசலர் |
| இறைவி |
மரகதவள்ளியம்மை |
| தீர்த்தம் |
அமிர்த தீர்த்தம் |
| தல விருட்சம் |
|
| பதிகம் |
திருஞானசம்பந்தர் |
| தல இருப்பிடம் |
திருஈங்கோய்மலை, தமிழ்நாடு |
| வழிகாட்டி |
குளித்தலை இரயில் நிலையத்திலிருந்து 1.5 கி.மீ. தொலைவில் உள்ள கடம்பந்துறையை அடைந்து அங்கிருந்து காவிரி நதியை கடந்து 1.5 கி.மீ. தொலைவு சென்றால் இத்தலத்தை அடையலாம். |
| தலச்சிறப்பு |
|
Back
|
|
|